அரவாணிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டம்: மனசு
Monday, March 30, 2009
அரவாணிகளின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விஆகியவற்றை வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளைப் பற்றியதகவல்களை அறிந்து, அவர்களுக்கு உதவ "மனசு' என்ற பெயரில் புதிய தொலைபேசி (044-25990505) சேவையைதமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த தொலைபேசி மூலம் அரவாணிகள் தொடர்பான தகவல்களை அனைவரும் கேட்டுப் பெறலாம். அவர்களுக்குசேவை செய்ய விரும்புவோரும் இதில் தொடர்பு கொள்ளலாம். அரவாணிகள் குறித்த பிரச்னைகளைக் கையாள்வதுகுறித்து பொதுமக்கள் ஆலோசனைகளைப் பெறலாம். அவர்கள் தொடர்பான தவறான தகவல்களைக் களையஇச்சேவை உதவும். அரவாணிகளுக்கு வாடகைக்கு வீடு தர விரும்புவோர், அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முன்வருவோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம். வாடகைவீடு, வேலை தொடர்பான விவரங்களையும் பதிவு செய்து வைக்கலாம். அரவாணிகளுடன் நன்கு பழகி, அவர்களைத்தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் இந்த சேவை மையங்களில் ஆலோசகர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை கூறும் வகையில், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவசேவை, நேரடி ஆலோசனை, அரவாணிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வக்கீல்கள் உதவி, வேலைவாய்ப்புக்கேற்ற மென்திறன் பயிற்சி ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றி: தினமலர்
2 comments:
தாங்கள் எனது கிருத்தியப் பதிவை தங்களுடைய "உண்மை உறுதிப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டவுடனே, அது பொய்யாக மாறிவிடும்" TRUTH RELATIVISM பதிவில் இணைத்துக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!! முகம் காணாவிட்டாலும் சில பிடித்தமான கொள்கைகள் - சிந்தனைகளுக்காக ஒரு தொடர்பு ஏற்பட்டதும் இறைவன் செயலே!!!
பலவிதமான வேலைகளுக்கிடையில் நேரமுள்ளபோது கண்ணில்படும் புதிய நல்ல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது எனது வழக்கம்.
நேரம் கிடைப்பது ஒன்று.
எனக்குப் பிடித்திருப்பது மற்றது.
இங்கு எமக்கு நேரம் மிகவும் அருமை. உங்களின் தொடர்புக்கும் கருத்துக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்பாக இருங்கள்.
நன்றி.
மிக்க மகிழ்ச்சி நண்பர் அவர்களே!
Post a Comment