தலைப்பு வரவில்லை!

Sunday, August 8, 2010

மர்மங்கள் அவிழும்
மர்ம இரவுக்குள்
மோகப் பயணம் புகும்
மனமே நீ திரும்புதல் அரிது.
அழுவதும் நீயே; பின் அஞ்சுவதும் நீயே!
அரவணைத்துத் துணைவரும் நிழலின் தரிசனம் காணவேண்டாவோ?
உனக்குத் தைரியம் சொல்லும் அந்தத் தைரியம் யாரோ!

2 comments:

வால்பையன் said...

தலைப்பு வராட்டி போகுது, கவிதை வந்துருச்சே!

சிவாஜி said...

நீங்க வந்ததுல தான் அதவிட சந்தோசம் தல...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP