தெரிஞ்சத தான சாமி எழுத முடியும்? தெரியாதத தெரிஞ்ச மாதிரி காட்டிக்க தெரியாதப்பா எனக்கு!

Tuesday, October 12, 2010

உண்மையிலே தன் சொந்த அறிவைக் கொண்டு பதில் எழுதியுள்ள இந்த மாணவனை நினைத்தால் நெஞ்சம் பூரிப்படைகிறது. கொஞ்சமும் வினாவை விட்டு விலகாமல் தனக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டு அலங்கரித்து இருப்பது சூப்பர். ஒரே பதிலை ஒவ்வொரு தாளிலும் படித்து படித்து சலிப்படைவதைக் காட்டிலும், இந்த மாதிரி பதில் எழுதினால் ஆசிரியர்களும் தூங்கமால் திருத்தலாம். இந்த துணிச்சல் தான் பாராட்டுக்குரியது! மகிழ்ச்சி மலரட்டும்!
வழி: மெயிலில் வந்தது.

4 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சில வாரங்களுக்கு முன்பு ஒரு மடலில் வந்தது . இன்றும் இதை வாசிக்குபோளுது சிரிப்புகள் சிதறுகிறது இதழ்களில் . பகிர்வுக்கு நன்றி

suresh said...

you looking for job or part time business with less investment and good income contact me:
K.Suresh
+919944790434,+917667679276
send me your resume or bio-data to sureshcse05@gmail.com

"தாரிஸன் " said...
This comment has been removed by the author.
"தாரிஸன் " said...

உண்மையிலேயே அந்த பையன் ஒரு நல்ல கதாசிரியன் சார் ......
அந்த பையன் நம்பர் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன்.....
அவன பாராட்டியே ஆகணும்...

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP