எச்சரிக்கை!

Sunday, June 10, 2007


அரசுப் பேருந்தின்
கடைசி இருக்கையில்
அமரப் போகும் முன்
பளிச்சென
கண்ணில் படுகிறது
பக்க கண்ணாடியில்
ஒட்டி வைத்த விளம்பரம்.
'இன்றே
ஆயுள் காப்பீடு செய்து கொள்வீர்!'



சிவாஜி

9 comments:

ஸ்ரீமதி said...

//"நீ என்ன செய்கிறாய்?" என்று யாரும் கேட்டால், சொல்வதற்குப் பதிலாய் ஏதோ செய்கிறேன். மற்றபடி எனக்கு நிறைவான பதிலை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்!!!!//

நிறைவான பதில் சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்..!! :-))

சிவாஜி said...

Sri,
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

shri ramesh sadasivam said...

:)நல்ல கவிதை.

satya said...

good kavithai!ur blog is so nice!By the way at your free time try to visit my site.I'll also visit yours often.I'll add you in my blogroll as soon as you visit mine.Hope you'l visit soon.

Maximum India said...

மின்னல்!

Maximum India said...

அழகான கவிதைகள். ஏன் இதற்கு பின் ஒன்றுமே காணோம்?

சிவாஜி said...

@ shri ramesh sadasivam
@ satya
@ Maximum India

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

இனிமேல் இங்க போடலாம்னு இருக்கேன்...

http://gans-recyclebin.blogspot.com

வால்பையன் said...

நல்லாயிருக்கு
நிறைய எழுதுங்க!

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.



Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP