பாவம்...

Saturday, December 30, 2006


கை தவறி விழும்
கறித் துண்டுக்காக
கசாப்புக் கடையில்
கால வரையற்ற தவம்.
பாவம்!
அந்த நாயும் காக்காயும்.
அப்புறம் ஈரலுக்காக நானும்.

சிவாஜி

11 comments:

Anonymous said...

அந்த
கரி துண்டிற்க்காக

இந்த
கரி துண்டு அலையுதோ...?

"பாவம்" -மிக சரியான தலைப்பு...!

!அராதா!
ursathya@gmail.com

சிவாஜி said...

அராதா அவர்களே வருக!

Thanks!!!

Praveen said...

great one sivaji,

I appreciate your keen observation, and mild love to ther beings reflected in your poem

good work!!

நிலா said...

இந்த வேர்ட் வெரிபிகேசனை எடுத்துடுங்க. கமெண்ட் போடறதுகுள்ள கண்ண கட்டுது. நாங்களும் பாவம்தான் :P

நிலா said...

வேர்ட் வெரிபிகேசன் எடுத்ததற்கு தாங்க்ஸ் மாமா

உங்களை தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறேன். தமிழ்மணம் காத்திருப்பு லிஸ்ட்டில் பாருங்க

சிவாஜி said...

ஹலோ நிலா குட்டி எப்டியிருக்கீங்க...

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பதான் என்னோட BLOG பக்கம் வரேன்...
இப்பதான் UPDATE கூட செஞ்சேன்... உங்கள பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...
Thanks a lot!!!

srinivasan samy said...

very nice da ... do u create adsense ?

shri ramesh sadasivam said...

எனக்கும் இந்த அனுபவம் உண்டு. சைவத்துக்கு மாறி நிறைய ஈரல்களை அசைவப் பிரியர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டேன்.

Maximum India said...

நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

சிவாஜி said...

@ srinivasan samy
@ shri ramesh sadasivam
@ Maximum India

உங்கள பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...
Thanks a lot!!!

Donate a Link for Green World - NGO

You can donate a link from your blog or website for Green World - NGO, A Non-Profit Social Welfare Organization functioning at Erode.
This is what you will see.Optionally use this Widget installer to add this link to your blogger blog.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP